Tamil Muhurtham Dates 2025. There are 36 valarpirai muhurtham and 32 theripirai muhurtham dates in 2025. அப்படி 2025ம் ஆண்டில் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாட்களாக ஜோதிட சாஸ்திரம் கணித்துள்ள நாட்கள் குறித்து பார்க்கலாம்.
ஆகவே இந்த பதிவில் 2025 ஆண்டில் தமிழ் மாதத்தில் வரக்கூடிய சுபமுகூர்த்த நாட்களை கீழ் அட்டவணையில் பதிவு செய்துள்ளோம். We have listed out tamil suba muhurtham dates 2025 as per tamil calendar.